இதுவரை விஜய் நடித்த படங்களில் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் நண்பன் மரியாதைக்குரிய இடத்தைப் பிடித்திருக்கிறது. விஜய், நண்பன் காம்பினேஷன் என்பதால் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். விஜய் படங்களில் இதுதான் யுகே-யில் அதிகம் வசூல் செய்தப் படம் எனவும் ,
நண்பன் நான்காவது வார இறுதியில் இரண்டு திரையிடல்களில் 1,698 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் யுகே வசூல் 2,14,735 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் சுமார் 1.66 கோடி.
இது சூர்யாவின் சிங்கம், 7 ஆம் அறிவு படங்களைவிட அதிகம் என்கிறார்கள் விமர்சகர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக