ஷோபா சந்திரசேகரனின் அம்மாவும் விஜயும் பாட்டியுமான
லலிதா நீல கண்டன் இன்று சென்னையில் காலமானார் .அவருக்கு வயது 80.
லலிதா நீலகண்டனுக்கு இரண்டு மகன்கள் .பாடகரும் நடிகருமான
எஸ் .என் சுரேந்தர் மற்றும் சுந்தர்.
இரண்டு மகள்கள் ஷோபா சந்திரசேகரன் நடிகர் விஜயின் அம்மா, மற்றும் ஷீலா நடிகர் விக்ராந்தின் அம்மா பாட்டியுடன் மிகவும் பாசமாக இருந்தார் விஜய் .மகள் ஷோபா மருமகன் சந்திரசேகருடன் வசித்து வந்த லலிதா நீலகண்டனுக்கு நேற்று நெஞ்சு வலி வந்தது அவரை விஜய மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அழைத்து வந்தனர் .அனால் சிகிச்சை பலன் அளிக்கவில்லை .அவர் இன்று காலை மரணமடைந்தார் .அவருக்கு நுங்கம்பாக்கம் தெரஸா சர்ச்சில் பிரார்த்தனை நடத்தபட்டது .மாலையில் கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய பட்டது .லலிதா நீல கண்டனுக்கு விஜய் ரசிகர்கள் திரையுலகினர் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக